Photo Stories
Ward 54: Bhoomi Pooja for laying pipelines for implementing 24/7 Suez drinking water project held in the presence of Councillor Bhagiyam Dhanapal and other DMK functionaries. Location: Kutti Naicken Lay Out, Ambedkar street, Varadharajapuram
SimpliCity News Team · 28 Sept 2022
வார்டு 54: 24/7 சூயஸ் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையில் மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து நடந்தது. இடம்: குட்டி நாய்க்கன் லே அவுட், அம்பேத்கர் தெரு, வரதராஜபுரம்